ஸ்பீடான billing
சட்டுனு Sales போட்டு, டிஸ்கவுண்ட் கொடுத்து, ரொக்கம் இல்லனா UPI மூலமா காசு வாங்கிக்கலாம்.
கஷ்டமான சாப்ட்வேர் எதுவும் தேவையில்லை. Sales, கஸ்டமர் கடன் (கடன்பாக்கி), டெய்லி செலவுகளை உங்க மொபைல் browserயே சுலபமா மேனேஜ் பண்ணலாம்.
Haircut, Shaving, Facial மாதிரி சேவைகளை ரேட், டைம் அப்புறம் செலவுகளோட ஒருதடவை சேர்த்து வச்சு, எல்லா Sale-லையும் யூஸ் பண்ணிக்கலாம்.
கஸ்டமர் அப்புறம் Service-ஐ செலக்ட் பண்ணி ரெண்டே செகண்ட்ல Sale போட்டு, அதை Paid இல்லனா Customer Credit-னு குறிச்சுக்கலாம்.
ஒரே கிளிக்ல billகளை WhatsApp இல்லனா மத்த app வழியா கஸ்டமருக்கு அனுப்பலாம்.
பெரிய கடைகள் காசு கொடுத்து app அப்புறம் Billலிங் டூல்ஸ் வாங்கிடுவாங்க. ஆனா சின்ன கடை வச்சிருக்கவங்க இன்னமும் நோட்டுப் புத்தகத்துலயோ இல்ல மனசுக்குள்ளயேதான் கணக்கு வச்சிருக்காங்க. டெக்னாலஜியை வச்சு, உழைக்கிற சின்ன கடை உரிமையாளர்களோட வாழ்க்கையை சுலபமாக்குறதுதான் நம்ம நோக்கம்.
இந்த app-ஐ ஃப்ரீயாகக்கூட தரலாம், ஆனா உழைச்சு வாழுற வர்க்கம் இலவசமா கொடுத்தா வாங்காது. இந்த ஆப்ப நடத்துறதுக்கான சர்வர் அப்புறம் டூல்ஸ் செலவுக்காக மட்டும்தான் இந்த சின்ன தொகையே தவிர வேற எந்த நோக்கமும் இல்லை.
சிம்பிள் steps, உங்க கடையை டிஜிட்டல் முறையில மேனேஜ் பண்ண ஆரம்பிங்க.
உங்க மொபைல் browser https://app.ssalon.in சைட்-ஐ ஓபன் பண்ணுங்க.
Register / Login பண்ணிட்டு ஸ்க்ரீன்ல வர்ற வழிமுறைகளை ஃபாலோ பண்ணுங்க.
உங்க கடையோட details கொடுத்து, setup முடிச்சிடுங்க.
Sales, credits, expenses எல்லாம் போட்டு, receipt-ஐ WhatsApp-ல அனுப்புங்க.
பெரிய நோட்டுப் புத்தகத்துல எழுதுறதை நிறுத்திட்டு மொபைல்லயே சுலபமா கணக்கு வைங்க.
சட்டுனு Sales போட்டு, டிஸ்கவுண்ட் கொடுத்து, ரொக்கம் இல்லனா UPI மூலமா காசு வாங்கிக்கலாம்.
கஸ்டமர் கடன் (கடன்பாக்கி) கணக்கையும், அவங்க திருப்பித் தர்றதையும் குழப்பமே இல்லாம மேனேஜ் பண்ணலாம்.
டெய்லி வருமானம், கேஷ் கணக்கு, Google Pay / PhonePe வசூல் அப்புறம் பாக்கிகளை ஒரே பார்வையில பாக்கலாம்.
ஒவ்வொரு Haircut, Shave அப்புறம் Facial-க்கான பிக்ஸட் ரேட் மற்றும் டைமை ரெடியா வச்சுக்கலாம்.
டவல் வாஷிங், பிளேடு ஸ்டாக், டீ அப்புறம் மெயின்டனன்ஸ் செலவுகளை ஒரே இடத்துல குறிச்சு வைக்கலாம்.
தேவைப்படும்போது கடையோட மாதாந்திர லாபக் கணக்கை தெளிவா பாத்துக்கலாம்.
கடைல யார் வேணாலும் ஈஸியா யூஸ் பண்ற மாதிரி டிசைன் பண்ணி இருக்கு.
உங்களுக்கு ஹெல்ப் பண்ண இந்த சின்ன வீடியோக்களை பாருங்க.
மாசம் மாசம் கட்டாய ஃபீஸ் எதுவும் இல்லை. நீங்க யூஸ் பண்றதுக்கு ஏத்த மாதிரி மட்டும் pay பண்ணுங்க.
அதுவரை இலவசம். UPI மூலம் கட்டலாம். மாதக் கட்டணம் இல்லை.
free-ஆ தொடங்குங்கடவுட் ஏதாச்சும் இருக்கா? உங்க டெய்லி யூஸ்க்கான தெளிவான பதில்கள் இதோ.